தமிழமுது2020 உங்களை வரவேற்கிறது.
தமிழ் மொழியானது உலகில் உள்ள எல்லா மொழிகளை விடவும் சிறந்த இலக்கண, இலக்கியச் செல்வங்களைக் கொண்டுள்ளது.
இந்தப் பக்கம் மூலமாகத் தமிழின் பெருமைகளை உலகிற்கு உணர்த்தவும்,
TNPSC,TET,TRP,மற்றும் தமிழ் நாடு, பள்ளிக்கல்வித்துறை நடத்தும் 10,11,12 ஆம் வகுப்பு தமிழ்த் தேர்வு தொடர்பான வினாக்கள் விடைகள் அதற்குரிய பாடங்கள் , பாட விளக்கங்கள், pdf வடிவில் விளக்கங்கள்,
தேர்வுகளை எழுதிப் பார்க்க கேள்வித் தாள்கள்
Google forms வடிவிலான வினாக்கள்
தமிழ் மொழியின் இலக்கிய,இலக்கண தகவல்கள்
ஒரு மதிப்பெண் வடிவில் தமிழ் இலக்கிய வரலாறு,தமிழ் இலக்கணச் செய்திகள்,
மிகச் சிறந்த கதை, கவிதை,கட்டுரை, தமிழ் மொழியின் வளம் சார்ந்த செய்திகள் ஆகியவைக் கிடைக்கும்.
Comments
Post a Comment