11 ஆம் வகுப்பு, தமிழ்,இயல் 1, யுகத்தின் பாடல்,பலவுள் தெரிக,1 மதிப்பெண் வினா விடைகள்,ஒரு மதிப்பெண் வினாக்கள்,11th Tamil,Eyal 1, yukathin paadal,one word questions,pdf download,
11 ஆம் வகுப்பு
தமிழ்
இயல் - 1
யுகத்தின் பாடல்
-சு. வில்வரத்தினம்
பலவுள்தெரிக
ஒரு மதிப்பெண் வினாக்கள்
எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்
கார்மல் மேனிலைப் பள்ளி
நாகர்கோவில் - 4.
9843448095
1. "கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்" - அடிமோனையைத் தேர்வு செய்க
அ) கபாடபரங்களை - காவுகொண்ட
ஆ) காலத்தால் - கனிமங்கள்
இ) கபாடபுரங்களை - காலத்தால்
ஈ) காலத்தால் - சாகாத
2. மனித இனத்தின் ஆதி அடையாளம்
3. ஓர் இனத்தின் மையப் புள்ளியாக விளங்குவது
4. நம் இருப்பின் அடையாளம்
5. கவிஞர் சு. வில்வரத்தினம் பிறந்த ஊர்
அ) வன்னிவீதி
ஆ) புங்குடுதீவு
இ) திரிகோணமலை
ஈ) முள்ளிவாய்க்கால்
6. 'தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத பறவை' என்றவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) இரசூல் கம்சதோவ்
ஈ) கீட்ஸ்
7. சரியானதைத் தேர்க
அ) சு. வில்வரத்தினம் சிறந்த ஓவியர்
ஆ) ' உயிர்த்தெழும் காலத்துக்காக' என்பது சு. வில்வரத்தினத்தின் கதை நூல்
இ) 2001 ஆம் ஆண்டில் சு. வில்வரத்தினம் அவர்களின் கவிதை தொகுக்கப்பட்டது.
ஈ) நம் பாடப் பகுதி 3 கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
8. வினையாலணையும் பெயர் - தெரிவு செய்க
அ) உழுதவர்
ஆ)தொழுதான்
இ) தோய்த்து
ஈ) உழுதான்
9. ' இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' என்ற விதிக்குரிய சொல்லைத் தேர்க
அ) கனைக்கடல்
ஆ) தீட்டித்தீட்டி
இ) கபாடபுரம்
ஈ) நெருப்பாற்றை
10. புதுக்கவிதைகள் படிப்போரின் ஆழ்மனதில் ஏற்படுத்துவது
அ) ஆச்சரியம்
ஆ) உணர்வு
இ) புதுமை
ஈ) தாக்கம்
விடைகள்
1.இ) கபாடபுரங்களை - காலத்தால்
2. மொழி
3. மொழி
4. மொழி
5. ஆ) புங்குடுதீவு
6. இ) இரசூல் கம்சதோவ்
7. இ) 2001 ஆம் ஆண்டில் சு. வில்வரத்தினம் அவர்களின் கவிதை தொகுக்கப்பட்டது.
8. அ) உழுதவர்
9. ஆ) தீட்டித்தீட்டி
10. ஈ) தாக்கம்
இந்த வினா விடைகளை Pdf வடிவில் பெற click the download button below
Comments
Post a Comment