12 ஆம் வகுப்பு, தமிழ், இயல் -1,இளந்தமிழே,ஒரு மதிப்பெண் வினா விடை, பலவுள் தெரிக,12th Tamil,Eyal 1,Elanththamilzhe,one word questions,1 mark questions

                                                                 12 ஆம் வகுப்பு


தமிழ்


இயல் - 1


இளந்தமிழே


சிற்பி பாலசுப்பிரமணியம்






பலவுள் தெரிக

( ஒரு மதிப்பெண் வினாக்கள்)




1.பொதிகை என்பது எந்த மலையை குறிக்கும். 


அ) குற்றால மலை

ஆ) விந்திய மலை

இ) இமயமலை

 ஈ) சாமி மலை


2. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்த மைக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்.


அ) அக்கினி

ஆ) ஒளிப்பறவை

இ) அக்கினி சாட்சி

ஈ) சூரிய நிழல்


3. கவிஞர் சிற்பி எழுதிய எந்த படைப்பிலக்கிய நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.


அ) ஒரு கிராமத்தின் கதை

ஆ) ஒரு கிராமமே அழுதது

இ) ஒரு கிராமத்து நதி

ஈ) ஒரு புளியமரத்தின் கதை


4. சிற்பி எத்தனை முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர்.


அ) ஒரு முறை

ஆ) இரு முறை

இ) நான்கு முறை

ஈ) மூன்று முறை


5. சிற்பியின் கவிதைகள் ஆங்கிலம் இந்தி,கன்னடம், மராத்தி, மற்றும்-------- மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அ) மலையாளம்

ஆ) ஹிந்தி

இ) தெலுங்கு

ஈ) வங்காளம்


6. இவற்றில் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்.


அ) சூரியகாந்தி

ஆ) சூரிய பார்வை

இ) ஒளிப்பூ

ஈ) சூரிய நிழல்


7. கருத்து 1: பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்து தமிழ் தாய் கருத்து2:விம்முகின்ற தோள்கள் செந்நிறத்து பூக்காடானது.


அ) கருத்து ஒன்று சரி

ஆ) கருத்து இரண்டு சரி

இ) இரண்டு கருத்தும் தவறு

ஈ) கருத்து 1 சரி 2 தவறு


8. இளந்தமிழே என்னும் நம் பாடப்பகுதி இடம் பெற்றுள்ள நூல்.


அ) ஒளிப்பறவை

ஆ) நிலவுப்பூ

இ) சூரிய நிழல்

ஈ) சூரியகாந்தி


9. கவிஞர் சிற்பி எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.


அ) காமராசர் பல்கலைக்கழகம்

ஆ) அழகப்பா பல்கலைக்கழகம்

இ) தமிழ்ப் பல்கலைக்கழகம்

ஈ) பாரதியார் பல்கலைக்கழகம்


10. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் இளந்தமிழே பாடல் இடம் பெற்ற நூல்.


அ) மஸ்னவி

ஆ) நிலவுப்பூ

இ) காவிய தர்ஷன்

ஈ) துறைமுகம்



விடைகள்


1.அ) குற்றால மலை


2. இ) அக்கினி சாட்சி


3. இ) ஒரு கிராமத்து நதி


4. ஆ) இரு முறை


5. அ) மலையாளம்


6. ஈ) சூரிய நிழல்


7. ஈ) கருத்து 1 சரி 2 தவறு


8. ஆ) நிலவுப்பூ


9. ஈ) பாரதியார் பல்கலைக்கழகம்


10. ஆ) நிலவுப்பூ


இந்த வினா விடைகளை pdf வடிவில் பெற கீழ்க்காணும் download பகுதியைத் தட்டவும் (click the download button below)




Comments