+2 தமிழ்-இயல் 1-தம்பி நெல்லையப்பருக்கு-சிறப்புப் பலவுள் தெரிக-வினா விடை-12 ஆம் வகுப்பு-பொதுத்தமிழ்-12th தமிழ்-+2 tamil-eyal 1-special one word question-pdf-TET-TRP-TNPSC-Government exam-group exam

 © எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                                                                               25/07/2021       



12 ஆம்  வகுப்பு  - தமிழ்


இயல் 1 


தம்பி நெல்லையப்பருக்கு 







சிறப்பு பலவுள் தெரிக 


1.நெல்லையப்பர் துணை ஆசிரியராக இருந்த இதழ்.

அ ) கர்மயோகி 

ஆ ) உய்யும் வழி 

இ ) முரசு பாட்டு 

ஈ ) குயில் பாட்டு

 

2. பாரதி உதவி வேண்டி யாருக்குக் கடிதம் எழுதினார். 

அ ) குத்தி கேசவர் 

ஆ ) நெல்லையப்பர் 

இ ) எட்டயபுரம் அரசர் 

ஈ ) இளசை மணி 


3. வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பை வெளியிட்டவர்.  


அ ) எட்டப்பர் 

ஆ ) இளசைமணி 

இ ) பரலி சு நெல்லையப்பர் 

ஈ) பாரதியார் 


4. வ. உ சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் யார்?


அ ) பாரதி 

ஆ) இசைமணி 

இ ) வெங்கடேஸ்வர எட்டப்பயர் 

ஈ ) பரலி சு. நெல்லையப்பர் 







 © எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095                                                                            25/07/2021   


5. பாரதியை விட நெல்லையப்பர் எத்தனை ஆண்டுகள் இளையவர்.

அ ) 6 ஆண்டுகள்

ஆ ) 7ஆண்டுகள்

இ ) 8 ஆண்டுகள்

ஈ ) 9 ஆண்டுகள்


6. கடிதங்கள் எழுதுகையில் மாறுபடுவது எது?

அ ) உறவு 

ஆ ) உரிமை 

இ ) மொழி 

ஈ ) நடை அழகியல்

 

7. பாரதி குறிப்பிடும் வடநாட்டு பாஷைகள் 

அ )ஹிந்தி, மராட்டி 

ஆ ) ஹிந்தி, சமஸ்கிருதம் 

இ ) மராட்டி, சமஸ்கிருதம் 

ஈ ) வங்காளி, ஹிந்தி


8. மூடர்களைக் கண்டு எவ்வாறு சிரிக்க பாரதி கூறுகிறார்? 

அ ) உடல் குலுங்க 

ஆ ) கண்ணீர் வர 

இ ) எள்ளி நகையாட 

ஈ ) உடல் குலுங்க 


9. ஸ்ரீ நெல்லையப்பரை யார்  காத்திட வேண்டும்? 

அ ) சிவன் 

ஆ ) திருமால் 

இ ) பராசக்தி 

ஈ ) அம்மன்

10.பெண்ணை அடைந்தவன்_______ அடைத்தான். 

அ ) கண்ணை

ஆ ) கல்லை          

இ ) கடலை             

ஈ ) மண்ணை

© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095                                                                            25/07/2021   


11.என்ன கூறி கூவ வேண்டும் என்கிறார் பாரதியார்? 

அ )பெண் 

ஆ ) கல்வி 

இ ) தொழில்கள் 

ஈ ) பெண்கல்வி 


12.எது வளர்க என்று பாரதி கூறுகிறார்? 

அ ) கல்வி 

ஆ ) வியாபாரம் 

இ ) விவசாயம் 

ஈ ) எந்திரம் 


13.பாரதி இக்கடிதத்தை எங்கிருந்து எழுதினார்? 

அ ) எட்டயபுரம் 

ஆ ) திருநெல்வேலி 

இ ) மதுரை 

ஈ ) புதுச்சேரி 


14. தமிழ்நாட்டில் வீதி தோறும் மலியவேண்டியது எது?

அ ) தொழிற்சாலைகள் 

ஆ ) விவசாய நிலம் 

இ ) பள்ளிக்கூடங்கள் 

ஈ ) காவல் நிலையங்கள் 


15.ஓர் உயிரின் இரண்டு தலைகள் என்று பாரதி குறிப்பிடுவது எதனை ? 


அ ) ஆணும், பெண்ணும் 

ஆ ) குழந்தைகளும், கல்வியும் 

இ ) தொழிலும், உற்பத்தியும் 

ஈ ) மொழியும், சிந்தனையும் 


16. பாரதி யாரைத் தம் தம்பியாகக் கருதி வந்தார்? 

அ ) வ. உ சிதம்பரனார

 ஆ ) வெங்கடேசன் 

இ ) பரலி சு நெல்லையப்பர்    

 ஈ ) இளசைமணி 



 © எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,                                   25/07/2021   

கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095


17. நம்மிலும் வெளியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம்_______ பெறுவதற்கு வழியாகும். 

அ ) அன்பு                

ஆ ) வலிமை 

இ ) இறக்கம்             

ஈ ) செல்வம் 


18. ‘உனது கடமையாகக்   கொள்’ எனப்  பாரதி கூறுவது எதனை? 

அ ) சமுதாயம் காப்பது               

ஆ ) தமிழை வளர்ப்பது 

இ ) உயிரை வளர்ப்பது                 

ஈ ) கல்வியை வளர்ப்பது 


19. தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்______ மலிக என்றெழுது  அ)பள்ளிக்கூடங்கள்                      

ஆ ) கோயில்கள் 

இ ) பல்கலைக்கழகங்கள்              

ஈ ) தொழிற்சாலைகள் 


20. _______தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் 

என்றெழுது 

அ ) விண்ணை                                    

ஆ ) பெண்ணை 

இ ) கண்ணை                                      

ஈ ) மண்ணை 


21. கவி கேசரி சாமி தீட்சிதர் எழுதிய நூல். 

அ ) பாரதி கடிதங்கள்                        

ஆ ) முரசு பாட்டு 

இ ) வம்சமணி தீபிகை                       

ஈ ) கண்ணன் பாட்டு 

22. கர்மயோகி இதழில் துணை ஆசிரியராக இருந்தவர்.

 அ ) வைத்தியநாத ஐயர்                     

ஆ ) நடராஜ ஐயர் 

இ ) சு. நெல்லையப்பர்                         

ஈ ) இவர்களில் எவரும் இல்லை 



   எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

 கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095


23. ‘உய்யும் வழி’ என்ற கவிதை நூலின் ஆசிரியர். 

அ ) சிற்பி                                                 

ஆ ) குத்தி கேசவர் 

இ ) பாரதியார்                                        

ஈ ) நெல்லையப்பர் 


24. கருத்து 1 : பாரதி, தான் கல்விகற்க உதவி வேண்டி 

                            எட்டயபுரம் கவிதை கடிதம்  எழுதினார்.

      கருத்து 2 : பாரதி தன் கவிதை கடிதத்தை 

                          16 வயதில் எழுதவில்லை 

அ ) இரண்டு கருத்தும் சரி                    

ஆ ) கருத்து 1 தவறு  2  சரி 

இ ) கருத்து 1 சரி 2 தவறு                        

ஈ ) இரண்டு கருத்து தவறு 


25.பொருத்துக 

அ ) வம்ச மணி தீபிகை      - 1 .  சு நெல்லையப்பர் 

ஆ ) பாரதி கடிதங்கள்         -  2 . லோகோபகாரி 

இ ) நெல்லை தென்றல்        - 3 . பத்மநாபன் 

ஈ ) சு. நெல்லையப்பர்          - 4 .  கவிகேசரி சாமி தீட்சிதர் 

அ ) 4 3 2 1                                      

ஆ ) 4 3 1 2 

இ ) 4 2 3 1                                          

ஈ )  4 1 3 2 


26. சரியானதைத் தேர்க. 

அ ) கவிகேசரி சாமி தீட்சிதர்                                    -  பாரதி கடிதங்கள் 

ஆ ) இளசைமணி                                                         - வம்சமணி தீபிகை 

இ ) கண்ணன் பாட்டு                                                  -  ரா. அ. பத்மநாபன் 

ஈ ) வ. உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு    -  நெல்லையப்பர்







  © எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

    கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095


27.  கருத்து 1:  ஆணும் பெண்ணும் ஓர் உயிரின்  இரண்டு தலைகள்

                             என்றார் பாரதி .

       கருத்து 2 : பரலி சு. நெல்லையப்பர் பாரதியின்பாப்பா பாட்டைப் 

                             பதிப்பித்தவர். 

அ ) இரண்டு கருத்தும் தவறு                              

ஆ ) இரண்டு கருத்தும் சரி 

இ ) கருத்து 1 தவறு  2  சரி                                     

ஈ )  கருத்து 1 சரி 2 தவறு 


28. சரியானதைத் தேர்க. 

அ ) முரசு பாட்டு                         -     நெல்லையப்பர் 

ஆ ) நெல்லை தென்றல்            -     பாரதியார் 

இ ) பாரதி கடிதங்கள்                -     பத்மநாபன் 

ஈ ) நெல்லையப்பர்                     -     வம்சமணி தீபிகை 


29்.  பொருந்தாததைத்  தேர்க. 

அ ) இளசைமணி                      -  வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பு 

ஆ ) வம்சமணி தீபிகை          -  கவி கேசரி சாமி தீட்சிதர் 

இ ) பரலி சு. நெல்லையப்பர் -  ஆசிரியர் 

ஈ ) பாரதி வாழ்த்து                  -  பரலி சு. நெல்லையப்பர்

30. எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றி கூறும் நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டஆண்டு. 

அ ) 1979                                       

ஆ ) 1879 

இ )  1679                                        

ஈ )  1579



விடைகள்


1 . அ ) கர்மயோகி

2 . இ ) எட்டயபுரம் அரசர் 

3 .  ஆ ) இளசைமணி

4 . ஈ ) பரலி சு. நெல்லையப்பர்

5 . ஆ ) 7ஆண்டுகள்

6 .  இ ) மொழி 

7 . அ )ஹிந்தி, மராட்டி 




  © எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

   கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095


8 . ஈ ) உடல் குலுங்க 

9 . இ ) பராசக்தி 

10 .அ ) கண்ணை

11 . இ ) தொழில்கள் 

12 . ஆ ) வியாபாரம் 

13 . ஈ ) புதுச்சேரி 

14 . இ ) பள்ளிக்கூடங்கள் 

15 . அ ) ஆணும், பெண்ணும் 

16 . இ ) பரலி சு நெல்லையப்பர்   

17 . ஆ ) வலிமை 

18 . ஆ ) தமிழை வளர்ப்பது 

19 . அ)பள்ளிக்கூடங்கள் 

20 . ஆ ) பெண்ணை 

21 . இ ) வம்சமணி தீபிகை  

22 . இ ) சு. நெல்லையப்பர்   

23 . ஈ ) நெல்லையப்பர் 

24 . அ ) இரண்டு கருத்தும் சரி

25 . ஆ ) 4 3 1 2 

26 . ஈ ) வ. உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு    -  நெல்லையப்பர்

27 . ஆ ) இரண்டு கருத்தும் சரி 

28 . இ ) பாரதி கடிதங்கள்                -     பத்மநாபன் 

29 . இ ) பரலி சு. நெல்லையப்பர் -  ஆசிரியர்

30 . ஆ ) 1879 


 



                                                                                                  © majs

                                                                                              25/07/2021



இப்பகுதிக்கான pdf downlod செய்ய

CLICK THE DOWNLOD BUTTON BELOW 👇👇👇👇👇💯



 
                                                                                         


Comments